(கலாநெஞ்சன்)
அடுத்த ஆண்டிற்கான வரவு - செலவுத்திடடம் பாராளுமன்றத்தில் இன்று நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றபோது இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனடிப்படையில் 98 மேலதிக வாக்குகளால் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம், வரவு செலவு திட்ட பிரேரணையின் குழுநிலை விவாதம் ஆரம்பமானது. இதற்கான விவாதம் கடந்த 17 நாட்களாக இடம்பெற்றது. இதன்போது, அமைச்சுக்கள் மற்றும் 90 அரச நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment