Wednesday, December 21, 2011

லெக்ஸ்சிகன் சர்வதேச இஸ்லாமிய ஆங்கிலப் பாடசாலை விழா


சியம்பலகஸ்கொடுவா லெக்ஸ்சிகன் சர்வதேச இஸ்லாமிய ஆங்கிலப் பாடசாலையின் 2011 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் இணையத்தள அங்குராப்பண வைபாவமும் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் நடைபெற உள்ளது 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் எஸ்.எல். நசீர், விசேட அதிதியாக கொழும்பு பல்கலைக்கழக சமூகவியல் விரிவிரையாளர் கலாநிதி எம்.டி.எம். மகேஷ் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

0 comments:

Post a Comment