Saturday, December 31, 2011

தரக்குறைவான பெற்றோல் சேதம்; நட்டஈடு வழங்கல் 6ஆம் திகதியுடன் முடிவு


(பஹமுன அஸாம்) 
தரக்குறைவான பெற்றோலின் மூலம் சேதமாகிய வாகனங்களுக்கான நட்டஈட்டுப் பணம் வழங்குவது 6ஆம் திகதியுடன் முடிவடைகிறது என தெரிவிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 1,006 வாகனங்களுக்கு இந்த நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 40 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment