
(பஹமுன அஸாம்)
இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி திறக்கப்பட்டது. அதன்படி நேற்று 27ஆம் திகதியோடு ஒரு மாதமாகின்றது குறிப்பிடத்தக்கது. அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கு 2½ இலட்சம் வாகனங்கள் உற்பிரவேசித்ததாகவும் அதன் மூலம் 6,88,26,550 ரூபா அரசுக்கு வருமானமாகக் கிடைத்துள்ளதாகவும் துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் நிர்மல கொதலாவல தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment