Thursday, December 01, 2011

சர்வதேச செஸ் போட்டியில் 70 நாடுகளை தோற்கடித்த குருநாகல் மாணவன்

(பஹமுன அஸாம்) 
செஸ் விளையாட்டில் 70 நாடுகளை தோற்கடித்து குருநாகலை மலியதேவ வித்தியாலய மாணவன் ஹர்ஷன திலகரத்ன முதலிடத்தைப் பெற்றுள்ளான். இது சர்வதேசரீதியில் செஸ் வரலாற்றில் இலங்கைக்குக் கிடைத்த முதலாவது பெரிய வெற்றியாகும். பிரேஸிலின் கால்டஸ் நவாஸ் எனும் இடத்தில் இப்போட்டி நடைபெற்றது.

இம்மாணவனை துருவம் இணையத்தளமும் வாழ்த்துகிறது.



0 comments:

Post a Comment