Saturday, December 10, 2011

குருநாகல் மாவட்டத்தில் ஹிப்ழுள் குர்-ஆன் போட்டி


குருநாகல் மாவட்டத்தில் நடைபெறும் ஹிப்ழுள் குர்-ஆன் போட்டி நிகழ்ச்சி சியம்பலாகஸ்கட்டுவ அல்-நூர் அரபிக் கல்லூரியில், அதிபர் முனவ்வர் மௌலவி தலைமையில் இன்று நடைபெற்றது.  குருநாகல் மாவட்டத்தில் இயங்கும் 12 மத்ரஸாக்கள் இதில் போட்டியிட்டன. நடுவர்களாக பிரபல ஆலிம்கள் கலந்து கொண்டனர். 

இதில் அரபிக் கல்லூரியின் பிரதி அதிபர் சத்தார், தினக்குரல் ஊடகவியலார் நிலாம், துருவம் உதவி ஆசிரியர் அஸாம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறுவார்கள் எதிர்வரும் பெப்ரவரி நடைபெறும் திறந்த போட்டியில் கலந்து கொள்வர். 

0 comments:

Post a Comment