(பி.எம்.எம்.ஏ.காதர்)
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள வெளிநாட்டில் தொழில் புரிவோரை கௌரவிக்கும் தேசிய நிகழ்வான 'திரி சரிய' தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை பணியகத்தின் கல்முனைக் கிளையில் நடைபெற்றது.
0 comments:
Post a Comment