Tuesday, December 20, 2011

அல்-பாஸ் சர்வதேச பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி


(பாத்திமா ரினோஸா) 
முந்தல் பிரதேச சபைக்குட்பட்ட மதுரங்குளி விருதோடை கிராமத்தில் இயங்கிவரும் அல்-பாஸ் சர்வதேச பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.



0 comments:

Post a Comment