Monday, December 12, 2011

தபால் சேவகர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் விநியோகம்


(நிதால்) 
புத்தளம் தபால் காரியாலய, தபால் சேவகர் களுக்காக புதிய துவிச்சக்கர வண்டிகள் விநியோகிக்கப் படவுள்ளன.   தபால் திணக்களத்தினூடாக புத்தளம் தபால் காரியாலயத்திற்கு 23 புதிய துவிச்சக்கர வண்டிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை புத்தளம் தபால் காரியாலயத்தின் கீழுள்ள தபாலகங்கள், உப தபாலகங்களுக்கு விநியோகிகப்படவுள்ளதாக புத்தளம் தபால் காரியாலய பிரதம தபால் அதிபர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment