
(எஸ்.எல். மன்சூர்)
இம்முறை வெளியான க.பொ.த (உ/த) பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் நிந்தவூர் அல்-அஷ்றக் மாணவன் கஸ்ஸாலுத்தீன் ஹிதாயத்துல்லாஹ் 3 பாடங்களில் அதிகூடிய திறமைச் சித்தியான A சித்திகளைப் பெற்று வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாரை மாவட்டத்தில் எட்டாவது தரநிலையில் உள்ளார். இவர் நிந்தவூரைச் சேர்ந்த பிரபல சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளாரான ஹிதாயத்துல்லஹ் மீர்சா என்பவரின் புதல்வருமாவார்.
0 comments:
Post a Comment