
(நிதால்)
புத்தளம் தேர்தல் தொகுதிக்குட்பட்ட எழுவன்குளம் பிரதேச விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இராஜங்கனை நீர்த்தேக்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது
ஏழுவன்குளம் பிரதான குளம் வழிந்து ஓடுவதனால் குளக்கட்டுகள் உடைப்பெடுக்கும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. வண்ணாத்தவில்லு பிரதேச செயலகமும் புத்தளம் நீர்ப்பாசன காரியாலயமும் இணைந்து குளக்கட்டுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
0 comments:
Post a Comment