Monday, December 12, 2011

'திவிநெகும' வேலைத்திட்டங்களை பார்வையிட்டனர்


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் 'திவிநெகும' திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் மனைப் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்வதற்காக அம்பாரை மாவட்ட சமுர்த்தி பிரிவினால் நியமிக்கப்பட்ட மாவட்ட சமுர்த்தி இனைப்பாளர் ஐ.அலியார் தலைமையிலான சம்மாந்துறை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், தலைமை சமூர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன் ஆகியோர் கொண்ட குழுவினர் மல்வத்தைப் பிரதேசத்திலுள்ள வீட்டுத்தோட்டங்களையும், தொழில் முயற்சிகளையும் நேற்று திங்கட்கிழமை பார்வையிட்டனர்.

0 comments:

Post a Comment