Saturday, December 10, 2011

புத்தளத்தில் யூசுப் முப்தியின் விசேட பயான்


(புத்தளம் செய்தியாளர்) 
கொழும்பு சிட்டி ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷேக் யூசுப் முப்தியின் விசேட பயான் நிகழ்ச்சியொன்று நேற்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளியில் இடம் பெற்றது. 'இஸ்லாமிய வழி முறையில் கடமைகளும் உரிமைகளும்' என்ற தலைப்பில் பயான் இடம் பெற்றது. இரவு 8.50 மணியளவில் சந்திர கிரகண தொழுகையும் குத்பாவும் புத்தளம் பெரிய பள்ளியில் இடம் பெற்றது.



0 comments:

Post a Comment