Saturday, December 10, 2011

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தேசிய ஆய்வரங்கு


(எஸ்.எம். அறூஸ்) 
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் பிராந்திய அபிவிருத்தி இரண்டு நாள் தேசிய ஆய்வரங்கு நேற்று சனிக்கிழமை பல்கலைக்கழக கலை, கலாசார பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி கே.எம்.எம். பழீலுல் ஹக் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஹச்சி எம்.இஸ்ஹாக், கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் ஆய்வரங்கில் அறிஞர்கள், கல்விமான்கள், துறைசார்ந்தவர்கள் என பலரும் தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். இன்று இவ்ஆய்வரங்கின் இறுதி நாளாகும்.










0 comments:

Post a Comment