உப்பில்லாப் பண்டம் குப்பையிலே. ஆனால், பொலிவியாவில் உப்பினால் ஒரு உணவு விடுதி உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சுவர்கள், கூரைகள், மேசை, கதிரைகள் அனைத்தும் உப்புக் கட்டிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. Hotel de Sal Playa எனும் இந்த உணவு விடுதி 1993ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.அங்கு குவியத் தொடங்கிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை பார்த்துவிட்டு தற்போது இந்த வளாகம் முழுவதும் இப்படியான உணவுவிடுதிகள் அதிகம் வந்துவிட்டன.
நாட்களுக்கு தங்கும் வசதியும் இங்கு காணப்படுகிறது. காணாமல்போன நிலப்பரப்புக்களாக இருந்த இந்த பிரதேசத்துக்கு உயிர்கொடுத்துள்ளது உப்பு. ஆனால், வியப்பு என்னவெனில், தென் அமெரிக்க நாடான பொலிவியாவை சுற்றி அனைத்து எல்லைகளும் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது.









0 comments:
Post a Comment