Saturday, December 03, 2011

அன்வர்டீன் சமாதான நீதிவானாக நியமனம்


(எம்.எம். ஜெஸ்மின்) 
அகில இலங்கை சமாதான நீதவானாக கல்முனை ஹட்டன் நெஷனல் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஏ.எல். அன்வர்டீன் கல்முனை மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 



0 comments:

Post a Comment