
நாட்டிலுள்ள சமாதான நீதவான்களை பதிவு செய்யும் நடவடிக்கை நீதி அமைச்சின் சமாதான பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. டிசம்பர் 31ஆம் திகதி முன்னதாக பின்வரும் ஆவணங்களை நீதி அமைச்சின் சமாதான பிரிவிற்கு அனுப்பி வைக்குமாறு கேற்கப்பட்டுள்ளனர்.
சமாதான நீதவான் பதவி நியமன கடிதத்தின் பிரதி, சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்த கடிதத்தின் பிரதி என்பவற்றை நீதி அமைச்சின் சமாதான பிரிவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment