(புத்தளம் செய்தியாளர்)
தாய் நாட்டிற்காகவும் பாடசாலைக்காகவும் அர்ப்பணிப்புடன் சவால்களை எதிர்கொள்ளும் தலைவர்கள் என்ற தலைப்பில் புத்தளம் பிரதேச உயர்தர மாணவர்களக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை புத்தளத்தில் அண்மையில் நடைபெற்றது. புத்தளம் கெரீங் ஹேண்டஸ் அமைப்பு அந்த பாசறையை ஏற்பாடு செய்திருந்தது.
0 comments:
Post a Comment