Saturday, December 10, 2011

றிசாத் பதியுதீன் மஹா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா


(இர்ஷாத் றஹ்மத்துல்லா) 
மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட புத்தளம் றிசாத் பதியுதீன் மஹா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை இடம்பெற்றபோது, க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண தரம், புலமைப் பரிசில் பரீட்சையில் என்பவற்றில் அதிகூடிய புள்ளிகளை பெற்றவர்களுக்கும், தேசிய மட்டத்தில் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதயுதீன் பரிசு வழங்கி கௌரவித்தார்.






0 comments:

Post a Comment