IPS நிறுவனத்தின் SSBC பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும்படிக்கல் சஞ்சிகை ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு வில்லியம் ஒக்கஸ்ட் மண்டபத்தில் நிறுவனத்தின் பணிப்பாளர் கே.ஜீ. அருளானந்தம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், CEO - Skill for Success றுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி காமினி கெட்டியாராட்சி ஆகியோர் IPS நிறுவனத்தின் பணிப்பாதளர்கள் கலந்துகொண்டனர்.
SSBC பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் நிறுவனத்தின் படிக்கல் சஞ்சிகை ஆசிரியர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment