Tuesday, January 03, 2012

புதிதாக 10 குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்க திட்டம்


(கலாநெஞ்சன்) 
புத்தாண்டில் புதிதாக 10 குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீரியல் வள முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய செயற்பாடுகளுக்காக தற்போது நீர் பாய்ச்சுவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பிரதேசங்களை இலக்காக கொண்டே புதிதாக 10 குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் துறையின அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக இவ்வாண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment