Tuesday, January 03, 2012

வடமாகாண அபிவிருத்திக்காக 5000 மில்லியன் ஒதுக்கீடு


(கலாநெஞ்சன்) 
வடமாகாண அபிவிருத்திக்காக 2012 ஆம் ஆண்டில் 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். இந்நிதியில் முன்னுரிமை அடிப்படையில் முக்கிய திட்டங்களுக்காக 2 ஆயிரத்து 896 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான ஒப்பந்தம் இன்று ஜனவரி 02ஆம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment