Tuesday, January 03, 2012

கடத்தப்பட்ட குடும்பஸ்தர் சடலமாக கண்டெடுப்பு


(நிதால்) 
புத்தளம் மன்னார் வீதி மாரியம்மன் கோயிலுக்கு அருகில் வசித்த 4 பிள்ளைகளின் தந்தை முஹம்மது நிஸ்தார் நேற்று மாலை இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார். பின்னர் ஆனமடு சிலாபம் வீதியிலுள்ள சங்கட்டிக்குளம் பகுதியில் சூட்டுக் காயங்களுடன் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 8 மணியளவில் நிஸ்தார் புத்தளத்தில் வைத்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment