
(பஹமுன அஸாம்)
2012ஆம் ஆண்டு முதலாம் தவனை கற்றல் நடவடிக்கைகளுக்காக அரச மற்றும் அரச சார்பான பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன. கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மதீப்பீட்டு நிலையங்களாக செயட்பட்ட 93 பாடசாலைகள் எதிர்வரும் 09ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
0 comments:
Post a Comment