Monday, January 02, 2012

மழையினால் மூடப்பட்டிருந்த நீர்ப்பாய்ச்சல் வாய்க்கால்கள் புனரமைப்பு

(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை பிரதேச விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக அண்மையில் பெய்த பெருமழை காரணமாக அழிந்து மூடப்பட்டிருந்த நீர்ப் பாய்ச்சல் வாய்க்கால்களை நீர்ப்பாசன திணைக்களத்தின் இயந்திரங்களினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இப்பிரதேசத்திலுள்ள 3000க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாயக் காணிகளுக்கு சிறந்த பாச்சல் வடிச்சல் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment