Thursday, January 05, 2012

திறந்த பல்கலைக்கழக புத்தளம் கற்கை நிலையத்திற்கு விருது


(பாத்திமா ரினோஸா) 
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் கற்கை நிலையம் இலங்கையில் நான்கு சிறந்த கற்கை நிலையங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2010, 2011 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதைப் பெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் கற்கை நிலைய பொறுப்பாளர் நிரோஷா சம்சுதீன் புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ. பாயிஸிடம் விருதை கையளிப்பதை காணலாம். 

0 comments:

Post a Comment