Wednesday, January 04, 2012

பறக்கும் கார்; நம்பினால் நம்புங்கள் (வீடியோ)


கார் பறந்து என்றைக்காவது ஒருநாள்‌ நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி நீங்கள் பார்த்திருந்தால் அது திரைப்படத்தில் கிராபிக்ஸ் காட்சியாகத்தான் இருக்கும். ஆனால், இங்கு ஒரு லாவகமாக வானில் பறந்து செல்கிறது. இப்பவும் உங்களால் நம்ப முடியவில்லையா..? கீழுள்ள வீடியோவைப் பாருங்கள்.


0 comments:

Post a Comment