
(பஹமுன அஸாம்)
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் இம்மாத நடுப் பகுதியில் இலங்கைக்கு வரவுள்ளார்கள். அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத் தக்கது. கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கலந்துரையாடவுள்ளதோடு, பல விடயங்கள் தொடர்பாகவும் போச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment